Lesson - 44
( Let us learn words with three letters )
Let us Recall
|
1. In this lesson we have words with three letters
2. Try to pronounce the word.
3. Try to understand the meaning of the word. |
Let us Read and Recall the alphabets
|
Dear Readers, If you are not able to read any words, in this lesson - Dont worry about it.
This lesson is only to recall the alphabets. Try to recall the alphabets - its pronounciation - and its way of writing. |
படம் (picture), பட்டம் (kite)
மடம் (resting place), மட்டம் (equal)(bad)
சடம் (dead), சட்டம் (frame)
மச்சம் (mole), கடம் (muscical pot)
மகம் (festival), கட்டம் (square)
கப்பம் (tax), பக்கம் (page)
கட்டடம் (building), கம்பம் (post)
கடம்பம் (type of tree), கடகம் (cancer - astrology )
கட்டகம் (module), சட்டகம் (spoon)
மதம் (religion), சதம் (ten)
பதம் (in good condition), சத்தம் (shouting)
தட்டம் (plate), பதக்கம் (medal)
பதட்டம் (panic), நட (walk)
நம் (our), நகம் (nail)
பந்தம் (torch), தந்தம் (tush)
நடந்த (walked), கந்தகம் (sulpher)
சந்தம் (lyric arrangement), வடம் (rope)
வடகம் (eatable item), வந்த (came)
வதம் (destroy), கவசம் (safty dress)
தவசம் (grains), சவம் (dead body)
தயக்கம் (hesitate), மயக்கம் (giddy)
மய்யம் (center), சமயம் (religion)
நயம் (good), பயம் (fear)
சக்கரம் (wheel), கரம் (hand)
தரம் (quality), மரம் (tree)
சவரம் (shave), சப்பரம் (chariot)
தகரம் (tin), தச்சர் (carpenter)
பல (many), பல்(teeth), கல் (stone),
வயல் (field), நலம் (healthy), வலம் (right),
மலம் (feces), சலம்(water),
கயல் (fish), மடல் (letter),
கலக்கம் (confuse), கமலம் (lotus),
கலகம் (internal problem), கலசம் (metal pot),
வல்லவர் (able person), நல்லவர் (good person),
மல்லர் (fighter), பலப்பம் (writing stick),
கப்பல் (ship), கலக்கல் (mixing),
தன் (self), கடன் (loan),
பலன் (benefit), வனம் (forest),
மனம் (mind), கனம் (weight),
நரன் (human),
மன்னன் (king), மன்மதன் (beautiful man),
வந்தனர் (they came), வல்லவன் (able person) ,
நன்னன் (king), வந்தனம் (greetings),
வண்ணம் (colour), பணம் (money)
மணம் (smell), ரணம் (wound)
கரணம் (somersault), சரணம் (worship)
மரணம் (death), பயணம் (travel)
சணல் (jute), தள்ள (push)
களம் (field), வளம் (fertile)
தளம் (area), மத்தளம் (musical instrument)
பள்ளம் (pit), மள்ளர் (fighter)
கள்ளர் (caste), பள்ளர் (caste)
பழம் (fruit), பழக்கம் (habit)
வழக்கம் (routine), நல்ல பழம்
மங்க (fade), சங்கம் (association)
தங்கம் (gold), பங்கம் (damage)
மடங்கல் (letter), சங்கடம் (unhappy)
வங்கம் (area), மயங்க (unconcious)
வணங்க (worship), பழங்கள் (fruits)
மங்கலம் (good deed), வழங்க (to give)
சங்கரன் (name), மரங்கள் (trees)
மஞ்சம் (bed), மஞ்சள் (yellow)
வஞ்சகம் (cunning), கஞ்சன் (miser)
வற்றல் (dry fruit), கற்றல் (learning)
மறவர் (brave men), மற (forget)
பறக்க (to fly), மன்றம் (place of gathering)
மற்றவர் (other), அவன் (he), அப்பம் (food),
அஞ்சல் (post), அவள் (she),
அண்ணன் (brother), அந்த (that),
அச்சம் (fear), அய்யன் (noble man),
அரம் (sharpening tool), அறம் (donation),
அங்கம் (part), அவர் (he),
அகல் (lamp), அஞ்சலகம் (post office),
அகம் (house), அழ (weep),
அகற்ற (remove), அன்னம் (swan),
அல்ல (no), அத்தடம் (that way),
ஆடல் (dance), ஆப்பம் (type of food),
ஆழம் (depth), ஆண் (male),
ஆவல் (desire), ஆக்கம் (creation),
ஆற்றல் (energy)
காய் (unriped fruit), கால் (leg),
காவல் (police), காமம் (lust),
காசம் (tuberculosis), காகம் (crow),
காண் (see), காதல் (love),
காயம் (injury), காரம், கானல்,
சாயம் (colour), சால (lot),
சாய்ந்த (incline), சாணம் (bio waste),
தாய் (mother), தாயம் (play),
தாழ்ப்பாள் (latch), தாமதம் (late),
தாவரம் (plant), தாங்க (to hold / give)
பாய் (mat), பாழ் (waste),
பால் (milk), பாகல் (bitter gourd),
பாதம் (foot), பாலம் (bridge),
பாட்டன் (grand father),
பாவண்ணன் (poetical person),
பாணன் (muscial person)
வாய் (mouth), வால் (tail),
வாங்க (purchase / come), வாசல் (entrance),
வாழ்க (long live), வானம் (sky),
வாட்டம் (sad)
நாய் (dog), நான் (my),
நாம் (we), நாள் (day),
நாமம் (symbol), நாணம் (shy),
நாணல் (plant), நால்வர் (four person)
நாற்றம் (bad smell), நாடகம் (drama),
மான் (deer), மாற்றம் (change),
மாந்தன் (man), மாசாணம் (name),
மாங்காய் (mango), மாமரம் (mangro tree),
பலா (jack tree), கனா (dream),
வண்ணான் (washerman), நில்லா (nonstop),
வழவழா (slippery), பற்றாதது (unflamable),
யாழ் (musical instrument),
மாறாத (unchange), அய்யா,
இடம் (place), இவர் (he), இந்த (this),
இன்னல் (torture), இரக்கம் (pity),
இலவயம் (free), இல்லம் (house),
இணக்கம் (acceptance)
கிண்ணம் (cup), கிரகம் (satalite),
கிண்ணாரம் (muscical instrument),
சிங்கம் (lion), சிக்கல் (problem),
சித்திரம் (art), சிரம் (head), சில (few),
சின்ன (small), சிற்றரசர் (king),
திட்டம் (plan), திடம் (strength),
திங்கள் (day), திரட்டல் (collection),
திட்டல் (scold), திறம் (power),
சத்திரம் (resting place), சதித்திட்டம்,
பின்னால் (back), பித்தம் (mad),
பிணக்கம் (negative response),
பிற (other), பின்னர் (after),
விடம் (poision), விட்டம் (diameter),
வினா (question), விற்றல் (sale),
விலகல் (remove), நிம்மதி (peace), நிறம் (color),
நில்லா (non stop), நிகழ் (present),
நில் (stand), நிரந்தரம் (permnent),
நிரவல் (distribute), நிதி (fund),
மின்சாரம் (electricity), மின்அஞ்சல் (email),
மிஞ்சி (leg ring), மிச்சம் (residue),
மின்னல் (lightning), மிளகாய் (chillies),
படி (read), மடி (fold), கடி (bite),
நடி (act), தடி (stick), வட்டி (intrest),
கரி (charcol), விரி (expand), சரி (yes),
காரி (saturday), வாரியம் (board),
பயிர் (crop), மயிர் (hair),
விளி (call), பள்ளி (school),
மல்லி (corianderf),
பனி (dew), கனி (fruit), சனி (saturn),
கன்னி (vergin), வானியல் (astronomy),
ஆணி (nail), ஆவணி (month),
வாழி (blessing), தாழி (storing pot),
பற்றி (about), பன்றி (pig), மறி
ஈசல் (insect), ஈகம் (dedicate),
ஈனன் (stingy), ஈரம் (wet),
ஈழம் (country), ஈறு (gum), ஈட்டி
கீரி (mongoose), கீழான (low), கீல் (hinge),
சீழ் (pus), சீனா (country),
சீண்டல் (eve teasing), சீரகம் (cummin),
சீட்டாட்டம் (cards playing),
சீற்றம் (angry), சீறடி (beautiful foot),
தீ (fire), தீச்சட்டி (fire pot),
தீப்பந்தம் (torch), தீரன் (courageous),
தீபாவளி (function)
பீர்க்கங்காய் (ribbed gourd),
பீனிசம் (disease), பீரிட (coming out),
வீரன் (brave man), வீண் (waste),
வீரம் (brave), வீக்கம் (swelling),
வீச (blow)
நீட்டம் (height), நீர் (water),
நீலம் (blue), நீளம் (length),
நீண்ட (lengthy), நீங்கள் (you),
நீவல் (soft touch), நீக்கம் (remove),
நீந்தல் (swim)
மீன் (fish), மீள் (recall), மீ (big)
பன்னீர் (scented water), தண்ணீர் (water)
எச்சம்(remainder), எச்சரி(warn), எச்சில்(saliva),
எண்கள்(numbers), எரிதழல்(burning torch),
எவன்(who), எள்(sesame plant), என்(my),
எண்ணம்(thought), எதிர்(opposite),
எரிச்சல்(burning), எழில்(beauty)
கெட(spoil), கெட்ட(bad), கெஞ்ச(beg humbly),
செடி(plant), செப்பம்(good), செந்நாய்(animal),
செயல்(activity), செவ்வாய்(day),
செவ்வானம்(reddish sky), செல்லல்(going),
செய்தி(news), செம்படவர்(fisherman),
செங்கமலம்(water plant), செரித்தல்(digest),
தெப்பம்(float), தெக்கனம்(south area),
தெரிந்தவர்(known person), தென்னவன்,
பெண்(female), பெயல்(pour), பெரிய(big),
பெறல்(get), பெயர்(name),
வெங்காயம்(onion), வெட்சி(victory garland),
வெற்றி(victory), வெட்ட(to cut), வெப்பம்(heat),
வெந்த(boiled), வெயில்(sun light), வெண்ணெய்(butter),
வெள்ளம்(flood), வெல்லம்(jaggery), வெறிச்செயல்
வெண்பா (tamil verse), வெள்ளி(silver), வெந்தயம்,
ஞெகிழி (plastic), நெய்(ghee), நெற்றி(forehead),
நெல்லிமரம்(emblic myrobalan tree),
நெல்(paddy), நெஞ்சம்(heart), நெடி(smell),
மெய்(truth), ஏற்றம்(well-sweep), ஏவல்(instigation),
ஏலம்(cardamam)(auction), ஏரி(lake),
ஏனம்(vessel), ஏக்கம்(craving), ஏர்(plough),
ஏதிலி(destitute), ஏமாற்றம்(deceit), ஏன்(why)
கேட்டல்(listen), கேள்(ask),
கேரளம்(kerala), கேள்வி(question),
சேவல், சேய்(reddish)(child), சேர்த்தல்(joint),
பாடேன்(dont sing),
தேங்காய்(cocoanut), தேன்(honey),
தேரை(toad), தேள்(scorpion), தேநீர்(tea),
தேனீர்(sweet water), தேக்கம்(store),
தேமல்(skin disease), தேடல்(search),
தேய்தல்(to decrease), தேர்(chariot),
தேனீக்கள்(honey bee),
பேட்டி(interview), பேச(speak), பேகன்(king),
பேசினான்(talked), பேன்(louse),
பேராசிரியர்(professor), பேடி(impotence),
பெற்றேன்(I get), கற்றேன்(I learn),
மாற்றேன்(I dont change),
வேழம்(elephant)(sugar cane)(bamboo),
வேல்(spear), வேடர்(hunter),
வேப்பமரம்(neam tree), வேலி(fence),
வேர்(root), வேறான(different), கீழே (down),
நேயம்(affection), நேரம்(time), நேர்ச்சி(accident),
மேய்ச்சல்(to feed), மேளம்(musicial instrument),
மேதாவி(genius), மேளக்காரர்(drum beater),
மேல்(up), மேடான(raised),
ஐந்து(five), ஐவர்(five person), ஐயம்(doubt)
கை(hand), கைகாட்டி(pointer), வகை(classify),
மிகை(lot), ஈகை(gift), பகை(enmity),
நகை(laughter), பலகை(wooden board),
அசை(move), ஆசை(desire), ஓசை(sound),
பசை(gum), வசை(scold),
கசையடி(whipping punishment),
இசை(music), தசை(muscle), பச்சை(green),
அட்டை(leech), ஆடை(dress),
இடை(middle place)(waist)(gap),
உடை(dress), எடை(weight),
ஓடை(water channel), கடை(shop),
படை(army), தடை(hindrance), ஓட்டை(hole),
மட்டை(leaf stalk of a palm tree),
நெட்டை(tall), சாட்டை(whip)
வதை(torment), நத்தை(snail), மெத்தை(quilt),
ஆந்தை(owl), உதை(kick), அத்தை(fathers sister),
பாதை(path), தையற்காரர்(tailor),
தையல்(lady)(stitch), பேதை(lady),
அகப்பை(large spoon), பையன்(boy),
பைந்தமிழ்(name), பை(bag),
பறை(muscical instrument), பாறை(rock),
மறை(hide), அறை(room), உறை(cover),
நிறைய(full), சில்லறை(change of smaller coins),
அரை(half), அவரை(bean), இரை(food),
வரை(draw), தரை(floor), தாமரை(lotus),
நரை(gray hair), நாரை(stork), வல்லாரை(a plant),
அலை(wave), உலை(oven), இலை(leaf),
ஓலை(palm leaf) , காலை(morning), மாலை(evening),
வலை(net), மலை(mountain), தலை(head),
கலை(art), கவலை(distress), சாலை(road),
வேர்க்கடலை(groundnet), வழலை(soap),
காளை(bull), வளைந்த(bend), கிளை(branch),
அவை(those), எவை(which), பாவை(lady),
வை(put), கொவ்வை(a plant), இவை(these),
அழை(call), வாழை(plantain),
பேழை(safty box), நிலைப்பேழை(almirah),
ஆமை(turtle), இமை(eye brow), ஊமை(dumb),
அம்மை(small box), கடமை(duty),
தீமை(mischief), நன்மை(benefit),
உண்மை(truth), கருமை(black), சமைத்தல்(cook),
பனை(palm), பானை(pot), யானை(elephant),
நனைதல்(wet), மனைவி(wife), நிலத்தினை(plant),
திண்னை(pial), இணை(joint), பண்ணை, வீணை,
ஒக்கல்(relatives), ஒட்டகம்(camel), ஒட்ட(paste),
ஒடி(to break), ஒப்படை(submit), ஒப்பனை(makeup),
ஒயில்(beautiful), ஒலி(sound), ஒழி(destroy),
ஒளி(light), ஒற்றை(one)
கொக்கி(hook), கொங்கை(breast), கொஞ்சம்(small),
கொட்டை(seed), கொடி(flag), கொண்டல்(wind),
கொண்டை(coil of hair), கொத்தடிமை(slavery),
கொதித்தல்(boil), கொடை(gift), கொல்லர்(blacksmith),
கொள்(horsegram, receive, marry)
சொட்டை(baldness), சொத்தை(damaged),
சொல்(speach), சொறி(itch)
தொகை(sum), தொடக்கம்(begining), தொண்டை(throat),
தொலை(destroy), தொழில்(work).
தொளை(hole), தொன்மை(old),
பொங்கல்(tamil festival), பொசுங்கல்(what is burnt),
பொடி(powder), பொதி(bundle), பொம்மலாட்டம்(puppetry),
பொய்(untruth), பொய்க்கால்(wooden leg),
பொரி(to be fried), பொருத்தம்(fitting nature),
பொருள்(thing), பொலி(to flourish), பொழி(to shower),
பொழில்(grove), பொறி(spark), பொன்(gold)
நொடி(to snap with fingers), நொண்டி(lame person),
நொய்(minuteness)
மொட்டை(bald), மொத்தம்(whold),
மொய்(to crowd), மொழி(language),
ஓசை(sound), ஓட்டை(hole), ஓடம்(boat),
ஓடை(water channel), ஓதம்(dampness),
ஓதல்(learn), ஓமம்(bishop's weed),
ஓர்(one), ஓரம்(edge), ஓலம்(cry),
ஓவியம்(picture),
கோ(king), கோகிலம்(cuckoo),
கோட்டான்(owl), கோட்டை(fort), கோடரி(axe),
கோடி(ten millions), கோடை(summer),
கோமாளி(buffoon), கோல்(stick), கோழி(fowl),
கோழை(coward), கோளம்(sphere),
கோணல்(bend), கோட்டம்(bend,division),
சோகை(anaemia), சோதனை(experiment),
சோதிடம்(Astronomy), சோமாறி(idle fellow),
சோலை(grove), சோளம்(maize), சோழன்(king),
தோட்டம்(garden), தோணி(boat),
தோய்(to become wet), தோல்வி(defeat),
தோழி(lady friend), தோள்(shoulder), தோல்(skin),
தோற்றம்(orgin).
போ(go), போக்கிலி(scoundral), போதை(intoxication),
போர்(war), போர்வை(covering), போராட்டம்(struggle),
போலி(imitate), போற்றி(to praise),
யோகாப்பியாசம்(yoga)
நோக்கம்(aim), நோய்(disease), நோயாளி(sick person),
மோகம்(infatutaion), மோகினி(fascinating women),
மோசம்(fraud), மோப்பம்(smell), மோர்(butter milk),
ஒளவை(famous tamil poetess),
ஒளவியம்(jealousy), ஒளடதம்(medicine),
கெளதாரி(bird),
பெளத்திரம்(urinary fistula), பெளத்தம்(buddhism),
பெளர்ணமி(வெள்ளவா)(full moon day),
மெளனம்(silent), வெளவால்(bat)
உச்சி (top), உட்கார் (sit), உடல் (body),
உடனே(at once), உணர் (to know),
உதவி (help), உதி (to appear),
உதை (to kick with foot), உமிழ் (to spit),
உயர் (to grow), உயிர் (life), உயில் (will),
உரம் (strength., manure),
உரி (to peel off), உரை ( rub, speak),
உலகம் (the earth), உலை (oven),
உவகை (joy), உழவன் (tiller of the soil),
உழை (work hard), உள்ளே (inner),
உள்ளம் (mind), உறக்கம் (sleep),
உறை (to dwell, to freeze, cover),
குகை(cave), குட்டை(small), குடம்(pot),
குடல்(intestine), குடா(gulf), குடை(umbrella),
குணம்(habit), குதம்(anus), குதிரை(horse),
கும்பல்(crowd), கும்பம்(pot), குமரன்(young man),
குமரி(vergin), குயவன்(potter),
குரல்(voice), குலை(destroy), குழி(pit),
குளம்(pond), குளிர்ச்சி(cool),
குறை(decrease), குன்றம்(hill).
சுக்கு(dried ginger), சுகம்(happiness),
சுடர் (light), சுடு (fire. to heat)
சுடுகாடு(burning ground), சுண்டல்(cooked grains),
சுமை (load), சுரங்கம் (mine), சுவடு(impression),
சுவை (taste), சுழல் (whirling), சுழி (zero),
சுற்றளவு (circumferance), சுற்றம் (relations),
சுனை (mountain pool)
துக்கம்(affliction), துடை(whip), துண்டு(towel),
துணி(cloth), துணை(help), தும்மல்(sneezing),
துய்(enjoy), துயர்(sorrow), துரத்து(drive away),
துவக்கு(rifle), துவை (wash) ,
துள்ளல்(leap), துளி (drop), துளை (hole),
துறவி(saint), துறை (place)
நுகர்(enjoy), நுட்பம்(acuteness),
நுதல்(forehead), நுரை(foam),
நுழை (insert), நுனி (tip)
புகழ்(fame), புகு(insert), புகை(smoke),
புடை(winnow), புண்(wound) , புணர்(uniting),
புதர் (bush), புதுமை(newness), புதை(burry),
புயல்(storm), புரட்சி(revolution), புல்(grass),
புலமை(knowledge), புலி(tiger), புழு(worm),
புள்(bird), புளி(sour), புறா (dove),
புறப்படு(start), புன்னகை(smile), புனை(to wear)
முகம்(face), முகடு(top), முகர்தல்(smell),
முகாம்(camp), முட்டை(egg), முடக்கம்(hindrance),
முடம்(crippled stage), முத்து(pearl),
முதல் (first), முதன்மை (supremacy), முயல் (hare),
முலை(breast), முள்(fork), முறி(break),
யுவன்(young), யுத்தம் (battle)
கருப்பு (black), விருப்பு (accept)
காடு(forest), வீடு(house), படுக்கை(bed),
தடு(stop), எடு(take), கெடு(spoil),
தள்ளு(push), பளு(weight),
ஊக்கு (encourage), ஊகம் (guess),
ஊசல் (swing), ஊசி (needle), ஊட்டம் (food),
ஊடல் (lover's quarrel), ஊடுருவு (pierce),
ஊதியம் (benefit), ஊது (blow),
ஊதுவர்த்தி (joss stick), ஊமை (dumb),
ஊர் (crawl, village) ஊர்தி (vehicle),
ஊர்வலம் (procession), ஊர்வன (reptiles),
ஊருணி(public tank), ஊற்று (pour, spring)
கூச்சம் (shyness), கூட்டம் (meeting),
கூட்டல் (addition), கூட்டுறவு (co-operation),
கூடாரம் (tent), கூடு (nest), கூத்து (dance),
கூர்மை (sharp), கூலி (hire), கூழ் (food stuffs),
கூற்றம் (destroyer), கூறு (tell)
சூடம் (camphor), சூடு(heat, wear),
சூத்திரதாரி (one who manage the stagae)
சூதாட்டம் (gambling). சூல் (pregnancy),
சூழ் (to surround), சூழ்ச்சி (plan)
சூள் (vow), சூளை (kiln)
தூக்கம் (sleep), தூசி (dust),
தூது (ambassador), தூரம் (disstance),
தூரிகை (brush), தூவல் (pen), தூள் (powder),
பூ (flower), பூச்சி (insect), பூட்டு (lock),
பூண் (wear), பூராண் (centipede),
பூவை (lady), பூனை (cat)
மூக்கு (nose), மூங்கில் (grass),மூன்று (three)
மூட்டம் (what is covered), மூட்டு (joint),
மூட்டை(bundle), மூடன் (low person),
மூடு (close), மூத்தோர் (elder),
மூதுரை (proverb), மூலம் (base),
மூலை (corner), மூழ்கு (to sink),
மூள் (to catch fire), மூளை (brain),
கல்லூரி (college), பாலூட்டி (mammels),
தஞ்சாவூர் (place), வானூர்தி (aeroplane),
உள்ளூர் (inside the village), நூலகம் (library)
நன்றி (thanks)
|
The meaning of each word is given within brackets. Try to
understand the meaning of the given Tamil word. It would be useful
for you to construct sentences later on. |
Home / Previous