Home

Lesson - 48
பேசிப் பழகுவோம்

( Let us Speak )
"ithu" "eathu"


1. In this lesson we have simple sentances.
2. Move the cursor over the "speaker icon".
3. Just listen how it is pronounced.
4. Try to pronounce each letter individually.
5. Listen how it is pronounced in total.
6. Pronounce the other sentences in the same way.
7. Speak to your friends in the same way.


உடல் உறுப்புகள்
இது என்ன ?
இது என்னுடைய தலை.

இது என்னுடைய தலை .

இது என்னுடைய கண்.

இது என்னுடைய மூக்கு.

இது என்னுடைய நாக்கு.

இது என்னுடைய வாய்.

இது என்னுடைய பல்.

இது என்னுடைய கழுத்து.

இது என்னுடைய கை.

இது என்னுடைய கால்.

இது என்னுடைய விரல்.

இது என்னுடைய வயிறு.

இது என்னுடைய மயிர்.

இது என்னுடைய இடுப்பு.


"எது" "இது"

எது உன்னுடைய தலை ?
இது என்னுடைய தலை.
இது என்ன ?
இது என்னுடைய தலை.

இது என்ன ?

இது புத்தகம்.

அது என்ன ?

அது மேசை.


உடுத்தும் பொருள்கள்

இது என்ன ?
இது என்னுடைய உடை.

இது என்னுடைய உடை.

இது என்னுடைய சட்டை.

இது என்னுடைய கால்சட்டை.

இது என்னுடைய பாவாடை.

இது என்னுடைய சுவெட்டர்.

இது என்னுடைய உள்ளாடை.

இது என்னுடைய இடுப்புப்பட்டி.

இது என்னுடைய கைக்கடிகாரம்.

எது உன்னுடைய உடை ?

இது என்னுடைய உடை.


வகுப்பறை பொருள்கள்.

எது உன்னுடைய பள்ளி ?
இது என்னுடைய பள்ளி.

இது என்னுடைய பள்ளி.

இது என்னுடைய வகுப்பறை.

இது என்னுடைய இருக்கை.

இது என்னுடைய மேசை.

இது என்னுடைய பெட்டி.

இது என்னுடைய பை.

இது என்னுடைய புத்தகம்.

இது என்னுடைய எழுதுபலகை.

இது என்னுடைய குறிப்பேடு.

இது என்னுடைய கரிக்கோல்.

இது என்னுடைய அழிப்பான்.

இது என்னுடைய நீர்க்குடுவை.

இது என்னுடைய உணவுப்பெட்டி.

எது உன்னுடைய பள்ளி ?

இது என்னுடைய பள்ளி.


Thanks to...Curriculum guide for Tamil by Goldsmith's College, London University
-Jim Anderson - Siva pillai - Kristhuraja Nithiya -

Home