Home / Next

Lesson - 47
பேசிப் பழகுவோம்

( Let us Speak )
"ivar" "un" "eappadi"


1. In this lesson we have simple sentances.
2. Move the cursor over the "speaker icon".
3. Just listen how it is pronounced.
4. Try to pronounce each letter individually.
5. Listen how it is pronounced in total.
6. Pronounce the other sentences in the same way.
7. Speak to your friends in the same way.


இவர் என்னுடைய அய்யா.

இவர் என்னுடைய அய்யா.

இவர் என்னுடைய அப்பா.

இவர் என்னுடைய அம்மா.

இவர் என்னுடைய அக்கா.

இவர் என்னுடைய தங்கை.

இவர் என்னுடைய அண்ணா.

இவர் என்னுடைய தம்பி.

இவர் என்னுடைய பாட்டி.

இவர் என்னுடைய தாத்தா.

இவர் என்னுடைய நண்பன்.

இவர் தமிழ்ச் செல்வன்.


யார் உன்னுடைய அய்யா?

இவர் என்னுடைய அய்யா.

யார் இவர் ?

இவர் என்னுடைய அய்யா.


உன் பெயர் என்ன ?
என் பெயர் மலரவன்.

உன் பெயர் என்ன ?

என் பெயர் மலரவன்.

உன் பெயர் என்ன ?

என் பெயர்...............


அய்யா எப்படி இருக்கிறீர்கள் ?
நான் நலமாக இருக்கிறேன்.

அய்யா எப்படி இருக்கிறீர்கள் ?

அம்மா எப்படி இருக்கிறீர்கள் ?

அப்பா எப்படி இருக்கிறீர்கள் ?

அக்கா எப்படி இருக்கிறீர்கள் ?

தங்கை எப்படி இருக்கிறீர்கள் ?

அண்ணா எப்படி இருக்கிறீர்கள் ?

தம்பி எப்படி இருக்கிறீர்கள் ?

பாட்டி எப்படி இருக்கிறீர்கள் ?

தாத்தா எப்படி இருக்கிறீர்கள் ?

தமிழ்ச் செல்வன் எப்படி இருக்கிறீர்கள் ?

மலர்விழி எப்படி இருக்கிறீர்கள் ?

எனக்குக் காய்ச்சல்.

எனக்குத் தலை வலி.

எனக்கு உடல் வலி.

எனக்குப் பல்வலி.

எனக்கு வயிற்று வலி.

எனக்கு நெஞ்சு வலி.

எனக்குக் கை வலி.

எனக்குக் கால் வலி.


Thanks to...Curriculum guide for Tamil by Goldsmith's College, London University
-Jim Anderson - Siva pillai - Kristhuraja Nithiya -

Home / Next