Lesson 24
( Let us Recall )
|
பல், கல், மற,
பற, தன், நம்,
கண், மண்
பட பட, கட கட,
சட சட, நட நட,
மட மட, சல சல,
டம் டம், தம் தம்
சடம், படம், மடம்,
மகம், கடம், மதம்,
கபம், பதம், நகம்,
சதம், வடம், தவம்,
வசம், நயம், சவம்,
தரம், மரம், வயல்,
கரம், நல்ல, வலம்,
மனம், நலம், நரன்,
கயல், தனம், மடல்,
படல், படர், கனம்,
பணம், கள்ள, மணம்,
ரணம், தள்ள, பழம், மங்க,
பட்டம், மட்டம், பம்பரம்,
சட்டம், மச்சம், கட்டம்,
கப்பம், பக்கம், கட்டகம்,
கட்டடம், தட்டம், சத்தம்,
கம்பம், தசமம், கடகம்,
பதக்கம், கடம்பம், பதட்டம்,
பந்தம், கந்தகம், சந்தம்,
நடந்த, வட்டம், கவசம், தவசம்,
தயக்கம், மயக்கம், நயம்,
சமயம், மய்யம், சக்கரம்,
சவரம், கலக்கம், சப்பரம்,
பல்லடம், தகரம், தச்சர்,
கமலம், கலகம், வல்லவர்,
மல்லர், கப்பல், பலப்பம்,
கன்னம், வல்லம், மன்மதன்,
நடனம், வந்தனம், சவரன்,
நல்லவன், வந்தனம், வண்ணம்,
கனகம், கரணம், மத்தளம்,
சரணம், மல்லர், மள்ளர்,
மரணம், வணக்கம், கள்ளர்,
பயணம், வழக்கம், சங்கம்,
பழக்கம், சங்கடம், கஞ்சன்,
வங்கம், வஞ்சம், பஞ்சம்,
சஞ்சலம், வற்றல், கற்றல்,
மன்றம், நல்லறம், மஞ்சள்